உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையை உலுக்கிய கோர விபத்து; கவனம் ஈர்த்த தாயின் இறுதி கிரியை

கதிர்காமத்தில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து, கொத்மலை பொலிஸ் பிரிவின் கரடி எல்லா பகுதியில் மே 11 அன்று விபத்துக்குள்ளானதில், 22 பேர் உயிரிழந்தனர், மேலும் 45 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில், தன் 9 மாத குழந்தையை காப்பாற்றுவதற்காக தன்னுடைய உயிரை தியாகம் செய்த தாயின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. அந்த தாயின் இறுதி கிரி இன்று மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
பாரதி, தந்தை மற்றும் நான்கு பிள்ளைகளுடன் பயணம் செய்த இந்த குடும்பம், விபத்தில் படுகாயம் அடைந்தது. தாயின் இறப்பு மற்றும் பிள்ளைகளின் நிலை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாயின் தியாகத்தை நினைவுகூரும் நெஞ்சங்களை அடைந்துள்ள அந்த குடும்பம், தற்போது சிறுவர்களின் சோகம் மற்றும் பரிதாபமான நிலையை எதிர்கொள்கின்றனர்.
திரு மற்றும் திருமதி காசிநாதன், தனலட்சுமி ஆகிய இருவரின் பூதவுடல்கள் சேவிக்களால் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.