உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் கிணற்று தொட்டி அடியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்

கீரிமலை கூவில் பகுதியில் 24.04.2025 அன்று டேவிட் குணவதி என்ற 62 வயதுடைய குடும்பப் பெண், வீட்டின் கிணற்று தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார்.
உடல் சுகயீனமால் மருந்து வாங்குவதற்காக கணவனை கடைக்கு அனுப்பியதையடுத்து, அவர் வீடு திரும்பியபோது மனைவி சடலமாகக் காணப்பட்டார். உடற்கூற்று பரிசோதனையின் அடிப்படையில், மரணத்துக்குக் காரணம் மாரடைப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான திடீர் மரண விசாரணைகளை ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.