உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
16 காவல்துறை பொறுப்பதிகாரிகளுக்கு உடனடியாக இடமாற்றம்
16 காவல்நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றங்கள் மற்றும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.