உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளரின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் உயர்நீதிமன்ற நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.