உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தாமரை கோபுரத்திலிருந்து குதித்த வெளிநாட்டவர்; பொலிஸார் அதிரடி நடவடிக்கை

அமெரிக்கப் பிரஜை ஒருவர் கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட்டில் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வெளிநாட்டு நபர் பாராசூட் ஜம்பிங் போட்டிக்காக வந்ததாகக் கூறியுள்ளார். அனுமதி ரத்து செய்யப்பட்டிருந்ததால், அவர் தன்னிச்சையாக குதித்திருக்கலாம். பாதுகாப்பாக தரையிறங்கிய பின்னர் மருதானை பொலிஸார் அவரை கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.