உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
அம்பானி திருமணத்திற்கு வந்தவர்களுக்கு 2 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் பரிசு

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில், கலந்துகொண்ட விருந்தினர்கள் சிலருக்கு இந்திய மதிப்பில் ரூ. 2 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.
இந்தக் கடிகாரங்கள் ஷாருக்கான், ரன்வீர் சிங் மற்றும் பலருக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பலருக்கு விலை உயர்ந்த கைப்பைகள், தங்க நெக்லஸ்கள் மற்றும் நவநாகரீக காலணிகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.