உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், பெண் விமானிகள் !! PHOTOS

மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், பெண் விமானிகள் மற்றும் பெண்களை மாத்திரம் கொண்டு ஸ்ரீலங்கன் விமானம் பறந்துள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 2023 மகளிர் தினமான இன்று (08) நினைவுகூரப்படும் 2023 ஆம் ஆண்டு அனைத்து பெண் குழுவினரால் இயக்கப்படும் விமானத்தின் மூலம் விமான சேவையில் பெண்களின் சக்தியைக் கொண்டாடியது.
இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு
இன்று காலை இந்தியாவில் உள்ள திருச்சிக்கு யுஎல்131 விமானம் புறப்பட்டதாக விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கப்டன் சாமிக்க ரூபசிங்க பணியாற்றினார்.