உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
துயர செய்தி – திருமதி தவமணி சத்துருசிங்காரபிள்ளை

யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி சத்துருசிங்காரபிள்ளை அவர்கள் 08-02-2023 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், சத்துருசிங்காரபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,ரவிச்சந்திரன், மதிவதனி, திருவதனி, சிவவதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,தர்மகுலசிங்கம், சசிகலா, யோகேஸ்வரன், சித்திராங்கன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,ஆரணி, சரன், காருண்யா, டாரணி, நர்மதா, மதுயா, துர்சான், மதுயன், சோவியா, றமணன், பிரசாந் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,விஷான், கிஷாலினி, கிஷான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.