உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
துயர செய்தி – திருமதி அருளம்மா கந்தசாமி

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அருளம்மா கந்தசாமி அவர்கள் 28-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகநாதர், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளையையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற அருளம்பலம் அவர்களின் சகோதரியும்,மகேந்திரன்(லண்டன்), பாலேந்திரன்(லண்டன்), றஞ்சிதமலர்(லண்டன்), ஹேமாமலர்(லண்டன்), ரவீந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,கமலாதேவி, நகுலேஸ்வரி, பத்மநாதன், கோறா, பரமேஸ்வரன், பரமேஸ்வரி பாக்கியநாதன், லோகேஸ்வரி ஞானசேகரம், சிவபாலன், தனபாலன், தர்மபாலன், புஷ்பவதி லோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.