உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கிளிநொச்சியில் இரவு இடம்பெற்ற பயங்கரம்… கடையின் மீது விழுந்த பாரிய மரம்!
கிளிநொச்சி பகுதியொன்றில் வீதியோரமாக நின்ற மரம் ஒன்று கடையின் மீது விழுந்ததில் கடையில் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சியில் உள்ள தர்மபுரம் பகுதியில் இன்று பெய்த கடும் மழையுடன் வீசிய காற்று காரணமாக வீதியோரமாக நின்ற மரம் ஒன்று வேருடன் சாய்ந்துள்ளது.
கடையின் மீது விழுந்ததில் கடை சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் கடையின் மீது விழுந்த மரத்தினை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.