உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த, வைஷ்ணவி நிச்சயதார்த்தம் முடிந்தது! – வீடியோவுடன் இதோ

விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ வெற்றி வசந்த் மற்றும் பொன்னி சீரியல் ஹீரோயின் வைஷ்ணவி இருவரும் காதலித்து வருவதாக சமீபத்தில் அறிவித்தனர்.
விரைவில் நிச்சயதார்த்தம் என்றும் அறிவித்து இருந்தனர்.
நேற்று அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இருக்கிறது.