உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சுவிட்செர்லாந்தில் துணை முதல்வராக துரைராஐா ஜெயகுமார் நியமிப்பு

சுவிட்செர்லாந்தில் செங்காலன் மாநிலத்தின் துணை முதல்வராக துரைராஐா ஜெயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த விடயமானது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது