உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தெற்கு அதிவேகத்தில் தீயில் எரிந்த வாகனம்

தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவை இடமாறும் பகுதியில் வாகனமொன்று செவ்வாய்க்கிழமை (10) காலை தீப்பிடித்துள்ளது.
இதனால் குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. தீயை தெற்கு அதிவேக வீதி தீயணைப்பு வீரர்கள் அணைத்துள்ளனர்.