Friday October 24, 2025
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

மகளுக்கு தடுப்பூசி போடுகையில் கதறி அழும் தந்தை; வைரலாகும் காணொளி!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
இலங்கை செய்திகள் செய்திகள்

பதினான்கு மாதங்களில் 157% மின்சார கட்டணம் அதிகரிப்பு

October 23, 2023 0 Comment
 பதினான்கு மாதங்களில் 157% மின்சார கட்டணம் அதிகரிப்பு

ஆகஸ்ட் 10, 2022 முதல் 157 வீதத்தால் மின்சார கட்டணத்தை அதிகரிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 10 2022 இல் இலங்கையில் மின்சார கட்டணம் 75%, பெப்ரவரி 15, 2023 இல் 66.2% மற்றும் 20 ஆம் திகதி 18% ஆக அதிகரிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாவது மின் கட்டண திருத்தத்தின் பிரகாரம் 14.12 வீதத்தினால் மின்சாரக் கட்டணத்தை குறைக்க ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன்படி பதினான்கு மாதங்களில் 157% மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மின் சட்டத்தின் 5 மற்றும் 30 பிரிவுகளின்படி மின் கட்டணத் திருத்தம் (அதிகமாகவோ அல்லது குறைவாகவோ) ஒரு வருடத்தில் இரண்டு முறை செய்யப்படலாம்.

ஆனால் சட்டத்திற்கு மாறாக மூன்றாவது முறையாக கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous post
Next post

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related Stories for you

கொழும்பை உலுக்கிய மினி சூறாவளி; வீதியில் பயணித்த கார் மீது விழுந்த பாரிய மரம்

May 31, 2025 1 min read

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் விளக்கமறியலில்

May 31, 2025 1 min read

நாடு முழுவதும் மின் தடை குறித்து 50 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு

May 31, 2025 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 1.3K
    Share
    Facebook
  • 0.5K
    Share
    Twitter
  • 0.3K
    Share
    LinkedIn
  • 0
    Share
    Facebook Messenger
  • 0
    Share
    Viber
  • 0
    Share
    WhatsApp
  • 0
    Share
    Telegram
  • 0
    Share
    Email