உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சரிகமப-வில் நடுவர்களிடமே! பாடகர்கள் என பெயர் பெற்ற போட்டியாளர்கள்

சரிகமபவில் தற்போது ஹேமித்ரா மற்றுத் ஹரணியின் பெர்போமன்ஸ்இன் குறுகிய வீடியோ வெளியாகி உள்ளது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது சரிகமப லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சி நடைபெற்று வரகின்றது. இதில் தெரிவு செய்யப்பட்ட அனைத்து குழந்தைகளும் சிறப்பாக பாடி மக்களை கவர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த வாரம் பாடகர் தேவாவின் சுற்று நடைபெற்று முடிந்தது. இதில் போட்டியாளர்கள் சிறப்பாக பாடி பாராட்டுக்களை பெற்றனர்.
அதிஷ்டவசமாக இதிலிருந்து எந்த போட்டியாளரும் எலிமினேட் செய்யப்படவில்லை. இதனை அடுத்து பொங்கல் திருநாளை முன்னிட்டு முன்னாள் போட்டியாளர்களுடன் சிறப்பான ஒரு நிகழ்ச்சியும் நடைபெற்றும் முடிந்தது.
இந்த நிலையில் இந்த வாரம் பாடப்போகும் போட்டியாளர்களின் ப்ரொமொ வெளியாகி உள்ளது. இதில் போட்டியாளர்கள் இது தானா இது தானா பாடலை பாடி ரசிகர்கள் மற்றும் நடுவர்களை பெருமைப்படுத்தி உள்ளனர்.