உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
லண்டனில் 15 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களுடன் உறவு வைத்த நபருக்கு 11 வருட சிறை

லண்டன் குறொய்டன் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் 4 தொடக்கம் 15 வயதிற்குட்பட்ட பெண்களிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதற்காக 8 குற்றச்சாட்டுகளின் கீழ் 11 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் 51 வயது மதிக்கத்தக்கவராவார்.
இவர் இப்பகுதியில் தனியார் வகுப்புகளை நடாத்தி வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் தனது மாணவர்கள் மீதான குற்றச்செயல்களை 2000 ஆண்டு தொடக்கம் 2015 ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது.