உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
விண்வெளி நிறுவனம் மீது பயங்கரவாத தாக்குதல்… 5 பேர் உயிரிழப்பு, 14 பேர் காயம்!

துருக்கி தலைநகர் அங்காராவில் விண்வெளி ஆய்வு மையத்த்தலைமையத்திற்குள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 2 பயங்கரவாதிகள் புகுந்து அங்கிருந்த ஊழியர்கள் மீது சரமாரியாக தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.