உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யானை தந்தங்களுடன் சந்தேக நபர் கைது

உடவளவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மஹா ஆரா பகுதியில் இரண்டு யானை தந்தங்களை வைத்திருந்த சந்தேக நபரை பொலிஸார் நேற்று (03) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உடவளவை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரியவந்துள்ளதுடன், உடவலவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.