போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
வாட்ஸ் அப் செயலி பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
![வாட்ஸ் அப் செயலி பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!](http://itamilnews.com/wp-content/uploads/2024/05/7-11.jpg)
வாட்ஸ் அப் பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய அம்சங்களை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகின்றது.
அந்த வகையில், ஸ்டேட்டஸ் வொய்ஸ் மெசேஜ் அம்சத்தில் புதிய அப்டேட் ஒன்றை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
தற்போது 30 நொடிகள் வரை மட்டும் பேசி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைக்கப்படும் நிலையில், புதிய மேம்படுத்தில் 1 நிமிடம் வரை பேசி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைக்கலாம்.
இந்த அம்சம் தற்போது மெட்டா நிறுவனத்தினால் வாட்ஸ் அப் பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.