உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கொழும்பில் திடீரென ஏற்பட்ட பாரிய தீவிபத்து!

கொழும்பு உள்ள பகுதி ஒன்றில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புப் படைப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த தீவிபத்து, கொழும்பு – பாலத்துறை கஜிமாவத்தை தொடர்மாடிப் பகுதியிலேயே ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புப் படைப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தீயை கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு 12 தீயணைப்பு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படைப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.