உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ரயில் சேவை பாதிப்பு
கந்தானை, கப்புவத்தைக்கு அருகில் ரயில் தடம் புரண்டதால், கொழும்பிலிருந்து புத்தளம் வரையிலான ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ரயில் சேவைகளை மீட்டெடுக்க நடவடிக்கை
இந்நிலையில் அந்த பாதையில் பயணிக்கும் ரயில்கள் தாமதமாகச் செல்லும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து விரைவில் ரயில் சேவைகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.