உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
29/11/2022 நீர் விநியோகம் தடை

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நாளை (29) காலை 9.30 மணி முதல் 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, வாத்துவ, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய, மொறொந்துடுவ, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, நாகொட உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது.