உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
துயர செய்தி !

யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், வரணி, பிரித்தானியா Leicester, நோர்வே Stryn ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீதரன் வேலாயுதப்பிள்ளை அவர்கள் 23-11-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், வேலாயுதப்பிள்ளை, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், கலாம்சென்ற இரத்தினம், தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,பத்மாயினி அவர்களின் அன்புக் கணவரும்,வினேஷ், விந்துசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஸ்ரீகலா, ஸ்ரீபவன், வதனி, ஸ்ரீபிரதீசன், ஸ்ரீரங்கன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மைத்துனர், மைத்துனிமார்களின் அன்பு மைத்துனரும்,பெறாமக்களின் அன்பு பெரியப்பாவும், சித்தப்பாவும்,மருமக்களின் அன்பு மாமனாரும் ஆவார்.