உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
துயர செய்தி – திரு விக்னேஸ்வரன் சந்திரன் (மோகன்)

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Windisch ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரன் சந்திரன் அவர்கள் 06-02-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரன் இந்திரதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,இந்துவதனி(சாயானி) அவர்களின் அன்புக் கணவரும்,லக்ஷானி, லக்ஷியா, ஷாருஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சரவணபவன்(கனடா), சிவசக்தி(லண்டன்), லிங்கேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.