உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
துயர செய்தி – திரு பொன்னையா தவம்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நுவரெலியா, அனுராதபுரம், கொழும்பு, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் பொன்னையா தவம் அவர்கள் 12-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், தம்பு பொன்னையா அன்னலட்சுமி தம்பதிகளின் மகனும்,இரத்தினாம்பாள்(றட்ணா) அவர்களின் கணவரும்,ஸ்டீபன், நிக்கலா ஆகியோரின் தந்தையும்,கஜன், அஞ்சலா ஆகியோரின் மாமனாரும்,அனு, அமி, ஜனன், அன்யா மற்றும் அரவின் ஆகியோரின் தாத்தாவும்,ஜெகராஜன்(ராஜன்) அவர்களின் உறவினரும்,
சிவம் அவர்களின் சகோதரரும்,ஜேசன், டெபி மற்றும் டேனியல் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.