உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையில் அதிகம் விரும்பப்படாத அரசியல்வாதிகள் பட்டியலில் ராஜபக்ஷக்கள் எந்த இடம் தெரியுமா?

இலங்கையில் அதிகளவில் விரும்பப்படாத அரசியல்வாதிகளின் பட்டியல் ஒன்றை இலங்கை சுகாதார கொள்கை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
குறித்த பட்டியலில் ராஜபக்ஷ குடும்பத்தின் 4 பேர் முதல் நான்கு இடத்தில் உள்ளனர்.
இதன்படி, முதலிடத்தில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa), இரண்டாவது இடத்தில் முன்னாள் இளைஞர் – விளையாட்டுத்துறை நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa), மூன்றாவது இடத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa), மற்றும் நான்காவது இடத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) உள்ளனர்.