உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
23ஆவது நிலக்கரி இறக்குமதி கப்பல் இலங்கைக்கு

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத் தேவையான 23ஆவது நிலக்கரி இறக்குமதி கப்பல் இலங்கைக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதன்படி நிலக்கரியை இறக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
கிடைக்கும் தரவுகளின்படி சுமார் 380,000 மெட்ரிக் தொன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.