உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
04 அலுவலக ரயில்கள் இரத்து

04 அலுவலக ரயில்கள் இன்று (25) காலை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் என்ஜின் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.