உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
துயரச்செய்தி – திரு கனகலிங்கம் சிவானந்தராஜா

யாழ். வடமராட்சி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Bromley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகலிங்கம் சிவானந்தராஜா அவர்கள் 06-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
தவமணி (மணி அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான நவரட்ணராஜா, துரைராஜா, யோகராஜா மற்றும் ராதாதேவி(ரதா), செல்வராஜா(செல்வன்), கமலாதேவி(யோகம்), ஞானரூபி(ரூபி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவமலர்(சின்னகிளி), தவச்செல்வம்(குட்டிதம்பி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.