உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
புகையிரதம் மோதி இளைஞர் உயிரிழப்பு

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (29) இரவு எல்ல தொடருந்து நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இரவு நேர அஞ்சல் தொடருந்தில் மோதுண்டு இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.