உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
திருகோணமலையில் மலசல கூடத்திற்கு சென்ற தேரரிற்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!

திருகோணமலையில் உள்ள ஒரு பள்ளிவாசலில் மலசலக்கூடம் போக தேரர் சென்றுள்ளார்.
அப்போது, பள்ளிவாசலுக்கு உள்ளே இருந்தவர்கள் வெளியில் வந்து இவர் எங்களுடைய ராகுல தேரர் தானே என்று அவரை அரவணைத்துக் கொண்டமை தேரரிற்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்போது, எதை விதைத்தோமோ அதை அறுவடை செய்யலாம் நன்றி உறவுகளே என்று தேரர் கூறியுள்ளார்.