உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் இடியன் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இடியன் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.