போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
யாழில் முகம் சுழிக்க வைக்கும் சம்பவம்.ஆண், பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர்!
யாழ்ப்பாணத்தில் உள்ள கொழும்புத்துறைப் பகுதியில் ஆண்னொருவர் குளிப்பதை தொலைபேசியில் மறைந்திருந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நபரை பொதுமக்கள் மடக்கிபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவத்தின் போது, நிறுவனம் ஒன்றில் விற்பனைப் பிரதிநிதியாக கடமையாற்றும் ஒருவரே இவ்வாறு பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் தொலைபேசியை ஆராய்ந்த போது ஏராளமான ஆண், பெண்களின் குளியல் காட்சிகள் காணப்பட்டதாக தெரியவருகின்றது.