போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
ரயில் தடம்புரள்வு ; வடக்கு ரயில் சேவைக்கு பாதிப்பு
![ரயில் தடம்புரள்வு ; வடக்கு ரயில் சேவைக்கு பாதிப்பு](http://itamilnews.com/wp-content/uploads/2024/05/14-5.jpg)
குருநாகலிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த அலுவலக ரயில் ஒன்றே இவ்வாறு தடம் புரண்டது.
பொத்துஹெர மற்றும் பொல்கஹவெல ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.
இதனால், வடக்கு ரயில் சேவையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.