உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட புதிய கல்வித் தளம்
இலங்கை இளைஞர் சமூகத்துக்காக பொதுக் கற்றலுக்கான கல்வித் தளமான http://www.publiclearn.lk இனை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ( Ranil Wickremesinghe) தலைமையில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
பொதுக் கற்றல் (Public Learn) என்பது உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இருந்து இலவச பாடநெறிகளை, பயனர்களை வழிநடத்தும் ஒரு தளமாகும்.