உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கொழும்பில் அதிகரித்த நுகர்வோர் விலை பணவீக்கம்!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) மூலம் ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் மே 2024 இல் 0.9% ஆக இருந்த நிலையில், ஜூன் 2024 இல் 1.7% ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், உணவுப் பணவீக்கம் ஜூன் 2024 இல் 1.4% ஆக அதிகரித்துள்ளது, மே 2024 இல் 0.0% ஆக இருந்தது,
இதேவேளை, உணவு அல்லாத வகையின் ஆண்டு பணவீக்கம் 2024 மே மாதத்தில் 1.3% இலிருந்து ஜூன் 2024 இல் 1.8% ஆக அதிகரித்துள்ளது.