உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
2025 ஆம் ஆண்டு பாடசாலை முதலாம் தவணை ; கல்வி அமைச்சின் அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்காaன பாடசாலை முதலாம் தவணையின் கற்றல் நடவடிக்கைகளை 2025 ஆம் ஆண்டு ஜனவாரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவினால் வெளியிடப்ப்பட்ட விசேட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.