உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இறுதியாக நிறைவுற்ற சரிகமப: இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் போட்டியாளர்களுக்கு கூறிய மகிழ்ச்சி தகவல்

பிரமாண்டமாக நடைபெற்ற Grand Finale சுற்றில் போட்டியாளர்கள் பெறுமதிமிக்க பரிசுக்களை தட்டிச்சென்றனர். இதில் மகிழன் பரிதி tittle winner ஆக தெரிவு செய்யப்பட்டார்
இந்தநிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுமே திறமைசாலிகளாக இருக்கின்றனர்.
இதுவரை பல சுற்றுக்களை கடந்து வந்து தற்போது நேற்றைய தினம் இறுதிச்சுற்று இனிதாக நிறைவுற்றது. இதில் போட்டியாளர்களுககு பல பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் Title winner மகிழன் பரிதி தெரிவு செய்யப்பட்டார்.
இவருக்கு 10 லட்சம் பணப்பரிசு வழங்கப்பட்டது. அடுத்த ஸ்வேதா 1 Runner upஆக ஸ்வேதா, 2 Runner up வீரபாண்டி, 3 Runner up அமன் ஷகா, 4 Runner up சரத் சார்ஸ், 5 Runner up வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இதில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் கரிஸ் ஜெயராஜ் கூறிய அந்த வார்த்தை போட்டியாளர்களுக்கு கிடைத்த அங்கிகாரம் என்றே சொல்லலாம். அவர் கூறியது.
‘இந்த போட்டியில் 6 மாதங்களுக்கு முன்னர் கலந்து கொண்ட அத்தனை போட்டியாளர்களும் எனக்கு உங்கள் குரல் பதிவை அனுப்பி வையுங்கள். இந்த மேடையில் முதலில் வெற்றி பெற்றவர் மட்டும் வெற்றி என்று நினைத்து வீழ்ந்து விட வேண்டாம்.
என கூறியுள்ளார்’. ஒரு வழியாக சரிகமபவில் கலந்து கொண்ட அத்தனை போட்டியாளர்களுக்கும் ஒரு அங்கிகாரம் கிடைத்து விட்டது. எல்லோரும் திறமைசாலிகள் என்பதை இந்த இறுதி மேடையில் காட்டி விட்டனர்.