உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஊரே பிரச்சனை வெடிக்க பிறந்தநாளை கொண்டாட நயன்தாரா சென்ற இடத்தை பாருங்களேன்

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர்.
ஆனால், கடந்த சில வருடங்களாக இவர் சோலோ ஹீரோயினாக நடித்த பல படங்கள் தோல்விதை தழுவியது.
இந்நிலையில் நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த ஜவான் படம் அவருக்கு பாலிவுட்டில் நல்ல பெயர் பெற்றுக்கொடுத்தது.
அதை தொடர்ந்து விக்னேஷ் சிவனுடன் திருமணம், திருமண வீடியோ நெட்ப்ளிக்ஷுக்கு விற்றது, அதை தொடர்ந்து தனுஷுடன் ஏற்பட்ட பஞ்சாயத்து எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில் நயன்தாரா தன் கணவர், பிள்ளைகளுடன் டெல்லியில் மக்களோடு மக்களாக தன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார், இவ்வளவு பிரச்சனையிலும் அவர் சந்தோஷமாக தான் உள்ளார் என ரசிகர்கள் கடந்து செல்கின்றனர்.