உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் ஹரின் அதிரடியாக கைது!

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார்.
எனினும் அவர் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது