உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
பங்குச் சந்தையுடன் இணைக்கப்படும் அரச நிறுவனங்கள்
வரவு செலவுத் திட்டத்தில் பெரும் சுமையாக மாறியுள்ள அரச நிறுவனங்களை, ஹோல்டிங் நிறுவனம் மூலம் பங்குச் சந்தையுடன் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது ஆராயப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (28) பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற ” இலங்கை பொருளாதார உச்சி மாநாடு -2025″ இல் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை கட்டமைப்பு ரீதியாக மாற்றுவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.