உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சீகிரியாவில் இடம்பெற்ற துயரச் சம்பவம்: சோகத்தை ஏற்படுத்திய பயணியின் நிலை

சீகிரியாவைப் பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
78 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டதன் காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.