உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய இன பாம்பு

மொனராகலை அருகே உள்ள மரகல மலைத்தொடரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய பாம்பு இனம் இலங்கையின் உயிரியல் செழுமைக்கும், உயிரின பல்வகைமைக்கும் மேலும் ஒரு முக்கிய சான்றாகும்.
பாம்பு இனம் Dendrelaphis dasuni , பெயரிடல் காரணம்: நாட்டின் முன்னணி ஹெர்படாலஜிஸ்டான தாசுன் அமரசிங்கவின் நினைவாக “Dasun’s bronzeback” என அழைக்கப்படுகிறது. குடும்பம்: Colubridae ,உருவவியல் ஒற்றுமை: விரி ஹால்டாண்டா (D. bifrenalis) உடன் ஒற்றுமை காணப்படுகிறது. கண்டுபிடிக்கப்பட்ட இடம்: மரகல மலைத்தொடர், மொனராகலை மாவட்டம், மாதிரி: ஒற்றை பெண் மாதிரி, மலைப்பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்டது.
இந்த கண்டுபிடிப்பு இலங்கையின் சூழல் முக்கியத்துவத்தையும், பாதுகாப்பு தேவையையும் மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது.