கனடிய பொதுத் தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி உள்பட மூன்று தமிழர்கள் வெற்றி!
அதிகரிக்கும் மின் கட்டணம்!

இலங்கையில் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் நீர் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.