ஆகஸ்ட் மாதத்தில் விடுமுறையின்றி பாடசாலைகள் நடைபெறும்: வெளியான அதிர்ச்சித் தகவல்!
நாட்டில் உள்ள அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முழுவதும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க்கப்படமாட்டோம் என அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதனை கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
நவம்பர் மாதம் இறுதி வரை பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மாணித்துள்ளது.
நாட்டில் கல்வி பயின்று வரும் அனைத்த மாணவர்களும் வரலாறு காணாத விடுமுறையை பொருளாதார சிக்கல் மற்றும் கொராணா தொற்றின் காரணமாக எடுத்துள்ளதால் அவர்களின் கல்வி அறிவினை கருத்திற்கொண்டு இச்செயல்முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.