நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
இனி வாரத்திற்கு மூன்று நாட்கள் மாத்திரம் பாடசாலை: வெளியான தகவல்!
நாட்டில் எதிர்வரும் 25ம் திகதி முதல் பாடசாலை ஆரம்பிக்கின்ற நிலையில் இனி வாரத்திற்கு மூன்று நாட்கள் மாத்திரம் பாடசாலை இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி வாரத்தில் திங்கள், செவ்வாய் , மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலையில் கல்வி நடைபெறும் எனவும் மத்தநாட்களான புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இணையவழி மூலம் வகுப்புகள் நடைபெறும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.