இன்றைய மின் வெட்டு தொடர்பான அறிவிப்பு!
இன்றையதினம் நாடளவிய ரீதியில் மின்வெட்டு மூன்று மணி நேரம் அமுல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதனை இலங்கை மின்சார சபை உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி பின்வரும் கால அட்டவனையின் மூலம் நேர காலத்தை அறிந்து கொள்ளலாம்.