Saturday September 30, 2023
எமது தொண்டு நிறுவனம்
எம்மை தொடர்புகொள்ள
itamilnews itamilnews

Breaking News

வடக்கின் 5 மாவட்டங்களுக்கு இணைத் தலைவராக சார்ள்ஸ் நியமனம்!

ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

itamilnews itamilnews
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
      • Ampara News
      • Anuradhapura News
      • Badulla News
      • Batticaloa News
      • Colombo News
      • Galle News
      • Gampaha News
      • Hambantota News
      • Jaffna News
      • Kalutara News
      • Kandy News
      • Kegalle News
      • Kilinochchi News
      • Kurunegala news
      • Mannar News
      • Matale News
      • Matara News
      • Moneragala News
      • Mullaitivu News
      • Nuwara Eliya news
      • Polonnaruwa News
      • Puttalam News
      • Ratnapura News
      • Trincomalee News
      • Vavuniya News
    • உலகச் செய்திகள்
      • இந்தியச் செய்திகள்
      • கனடா செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • அந்தரங்கம்
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • கலைகள்
  • சினிமா
  • அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
    • மரண அறிவித்தல்
  • எமது சேவைகள்
  • எம்மை தொடர்புகொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • அரசியல்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • எமது சேவைகள்
    • கலைகள்
    • ஆரோக்கியம்
    • மரண அறிவித்தல்
    • வேலைவாய்ப்பு அறிவித்தல்
Braking news

இலங்கையில் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளில் விலையும் திடீர் அதிகரிப்பு!

August 18, 2022 0 Comment
 இலங்கையில் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளில் விலையும்  திடீர் அதிகரிப்பு!

இலங்கையில் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளில் விலை 45.17 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணவீக்கம், மூலப்பொருட்களின் பற்றாக்குறை மற்றும் அதிகரித்த கட்டுமான செலவுகளே இவ்வாறு விலை அதிகரிப்புக்கு பங்களிப்பு செய்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பிழப்பு, அத்துடன் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் உயர் விலைகள், மார்ச் 2022 முதல் மக்களின் நடத்தையை மாற்றியுள்ளது.

மக்கள் வீடு கட்டுவதை விட வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க விரும்புகிறார்கள். மூலப்பொருட்களைப் பெறுவதில் உள்ள நிச்சயமற்ற தன்மை மற்றும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிப்பு ஆகியவையும் இந்த நடத்தைக்கு பங்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2021ம் ஆண்டின் 2ம் காலாண்டுடன் ஒப்பிடும் போது, ​​இலங்கையில் வீடுகளின் ஒட்டுமொத்த விலைகள் பற்றிய ஆய்வில், விலைகள் 21.85 வீதம் அதிகரித்துள்ளது.

இது அதே காலகட்டத்தில் 13.9 வீதம் உயர்ந்துள்ளது. இதற்கிடையில், கொழும்பில் விற்பனைக்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் விலைகள் 2021 இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது 2022 இரண்டாம் காலாண்டில் 32.9 வீதம் அதிகரித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பானது கோவிட் தொற்று நோய் தொடங்கியதில் இருந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, LankaPropertyWeb இன் தரவுகளின்படி, விற்பனைக்கான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முதல் ஐந்து தேடல்கள் கொழும்பு 6, கொழும்பு 5, ராஜகிரிய, கொழும்பு 3, மற்றும் கொழும்பு 2 ஆகிய இடங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.

Previous post
Next post
Related Stories for you

எதிர்வரும் மாதத்தில் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள விவாதம்

September 29, 2023 0 min read

யாழில் பெரும் குடிமகன் அரங்கேற்றிய சம்பவம்!

September 29, 2023 0 min read

புரட்டாசி வெள்ளிகிழமையின் மகிமை! அவசியம் அறிந்துகொள்ளுங்கள்

September 29, 2023 1 min read
© 2022 to 2050 || All Right Reserved By itamilnews.com || Designed and Developed by 😍 WEBbuilders.lk
  • 0
    Facebook
  • 0
    Twitter
  • 0
    Linkedin
  • 0
    Facebook-messenger
  • 0
    Viber
  • 0
    Whatsapp
  • 0
    Telegram
  • 0
    Email