போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
எரி பொருள் விநியோகம் தொடப்பான அறிவித்தல்!
யாழில் இன்று தினம் விநியோகம் இடம்பெறும் பகுதிகள் தொடர்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
யாழில் முன்பே அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கமைய பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பின் கீழ், கீழ்குறிப்பிடப்பட்ட எரிவாயு விநியோகஸ்தர்கள் ஊடாக இன்றைய தினம் 26.07.2022 அன்று குறித்த பிரதேசங்களில் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.