நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
எரி பொருள் விலை குறித்து எரி சக்தி அமைச்சர் வெளியிட்ட தகவல்!
நாட்டில் தற்பொது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையை விட எதிர்காலத்தில் குறைக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் உலகச்சந்தையில் ஏற்படும் மாற்றத்தினால் எரிபொருள் விலையும குறையக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த தடவை வரும் எரிபொருள் திருத்தத்தில் எரிபொருளின் விலை குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு மாதங்களும் எரிபொருளின் விலை மாற்றங்களை 1ஆம் மற்றும் 15ஆம் திகதி இரவு மாற்றப்படும் என தெரிவித்துள்ளனர்.